1, 2, 3…
4, 5… எங்க 5ஐக் காணோம்?
5! எங்க இருக்க 5?
5 இந்தப் பக்கம் வந்தாளா? பார்த்தியா?
கிர்ர்ர்ர்
கிர்ர்ர்
கிர்ர்ர்
5 இந்தப் பக்கம் வந்தாளா? பார்த்தீங்களா?
மே
மே
மே
5 எங்க போயிருப்பா?
இடது பக்கம் போகலாமா?
இல்ல, வலது பக்கம் போகலாம்!
யார் அது?
ஹும்ம்ம்ம்! ஹும்ம்ம்!
ஹும்ம்ம்ம்! ஹும்ம்ம்!
பவ்! பவ்!
பவ்!
பவ்!
பவ்!
அட, 5? இங்கதான் ஒளிஞ்சுகிட்டு இருக்கியா நீ!
வா, வீட்டுக்குப் போகலாம்!
5, 6, 7, 8, 9,10,11…