ஆய்வாளர் ராஜ் கண்காணிப்பு கேமராவை ( மறைகாணி) பார்த்துக்கொன்டுருந்தார்.
திருடர்கள் ஒரு வங்கியின் பணம், பொருட்கள் மற்றும் தங்கத்தை கொள்ளையடிப்பதை கவனித்தார்.
ஆய்வாளர் ராஜ் அனைத்து காவல்துறையினரிடம்மும் திருடர்களை பிடிக்கச் சொல்கிறார்.
அவர்கள் திருடர்களைப் பிடித்து சிறையில் அடைத்தனர்.