akkvin aasai

அக்காவின் ஆசை

இந்த கதையின் நோக்கம்,அக்காவின் விருப்பம் நிறைவேறுதல் பற்றியது.

- Subbulakshmi Venkataraman

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

வணக்கம். என் பெயர் டீனு.

எனது அக்கா ஒரு நாள் விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தாள்.

அக்காவிற்கு குதிரை ராட்டினத்தில் விளையாட அச்சம் மற்றும் ஆசை இருந்தது.

இயற்கையாகவே அலங்கரிக்கப்பட்ட அந்த குதிரையின் மீது ஏறி ஈட்டிபோல் பாய்ந்து ஆடினால் அக்கா.

அக்காவின் ஆசை நிறைவேறிற்று.இருவரும் மகிழ்ச்சியாக வீட்டிற்கு வந்தோம்.

நன்றி.