ஓர் காட்டுக்குள் சிங்கம்,புலி யானை எல்லாம் இருந்தன.
யார் காட்டுக்கு ராஜா என்று சண்டையிட்டனர்.
ஒரு நாள் சிங்கம் தனது குகைக்கு அருகில் விளையாடியது.
குகையின் இடுக்கில் சிங்கத்தின் மாட்டிக் கொண்டது.
சிங்கம் குகையிலிருந்து காலை எடுக்க முடியாமல் வலியில் துடித்தது.
அந்த வழியில் வந்த புலி, சிங்கத்திற்கு உதவ பாறையைத் தள்ளியது.
புலி பாறையை தள்ள முடியாததால் யானையை அழைத்து வந்தது.
யானை பாறையை காலால் தள்ளிவிட்டது.
யானை, புலி, சிங்கம் எல்லாம் காட்டுக்குள் சந்தோசமாக விளையாடினர்.