an old man s beard

தாத்தாவின் தாடி

ஒரு தாத்தா தாடிக்கு என்னவாயிற்று

- Ruthva Santhosh Kumar

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

இந்தியாவில், ஒரு  கிராமத்தில், பலர் மரவெட்டிகளாக இருந்தனர். அந்த கிராமத்தில் ஒரு வயதானவர் இருந்தார். அவரால் கோடாரியை கூட பிடிக்க முடியாது

அந்த கிராமத்தில் நிறைய குருவிகள் வாழ்ந்தன.

அந்த மரவெட்டிகளால் பல குருவிகள் இறந்தன.  குருவி கூடுகளும் முட்டைகளும் உடைந்தன. அவைகளுக்கு உண்ண விதைகளும் கிடைக்கவில்லை

அதனால் அந்த தாத்தா ஓர் நீள தாடி வளர்க்க ஆரம்பித்தார். அந்த குருவிகள் அங்கே தங்கின.