anilin oru nal

அணிலின் ஒரு நாள்

ஒரு அணில் ஒரு நாளில் என்னென செய்கிறது என்பதை பற்றி இந்த கதை!

- Keerthi Anand

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

ஒரு அணில் இங்கேயும்

அங்கேயும் குதிக்கும்.

அந்த அணில் இங்கேயும் அங்கேயும்

போகும்.

அந்த அணில் மரத்தின் மேல் ஏறும்.

அதே அணில் மரத்தின் மேல் உள்ள கிள்ளைகளில் தொங்கும்.

அணில் குறைக்கு செல்கிறத.

அதே அணில்  தோட்டத்திற்குள் நுழைகிறது.

பிறகு அந்த அணில் ஒரு பழத்தை தின்று அது மகிழ்ச்சி அடைகிறது!