autumn season

இலையுதிர்காலம்

இது இலையுதிர் காலத்தில் இயற்கையில் நடக்கும் மாற்றங்கள் பற்றியது .

- Sree Devi Priya Mani

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

சில்லென்று காற்று வீச ...

இயற்கை வரைந்த வண்ண ஓவியமாய்...

இலைகள் சிவப்பும் ,மஞ்சளும் ,பழுப்பும் ...

சில மஞ்சளும் பச்சையும் ,பழுப்பும் சிவப்புமாய் காட்சியளித்தன .

பழுப்பு நிற இலைகள் கீழே விழ குச்சியாய் தெரிந்தன மரங்கள் ..

கீழே விழுந்த இலைகளினால் ..

சர..சர ..சரவென சத்தம் நடக்கயிலே...

இது   இலையுதிர்காலம்

"இலைகள் உதிர்கின்ற காலம் "...