bas

பஸ்

பீப்! பீப்! ஒரு பஸ்ஸினுடைய ஒரு நாள் வாழ்க்கை.

- Rumaiza Marzook

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

போ-போ பஸ் வருகிறது...

அதனோடு சேர்த்து தூசியும் வருகிறது.

பஸ் நடத்துனர் அனைவரையும் அழைத்து

அவர்களை எங்கோ அழைத்து சென்றார்.

சிலர் பஸ்ஸை விட்டு கீழே இறங்கினார்கள்.

சிலர் பஸ்ஸிட்குள் ஏறினார்கள்.

மீண்டும் பஸ் தூசியை கிளப்புகிறது.

போ-போ பஸ் செல்கிறது.