பெரிய யானை
பெரிய யானைக்குத் தாகம் எடுத்தது
பெரிய யானை தண்ணீர் தேடியது
பெரிய யானை தண்ணீர் தேடி காடு முழுதும் அலைந்தது
கடைசியாகப் பெரிய யானை ஆற்றைக் கண்டது
ஆற்றில் இறங்கி தாகம் தீர தண்ணீர் குடித்து, விளையாடி மகிழ்ந்தது