circular things

வட்டமான பொருட்கள்

வட்டமான பொருட்களை பற்றி தெரிந்துகொள்கிறார்கள்

- Keerthi Anand

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

ஏன் சக்கரங்கள்  வட்டமாக  உள்ளன ?

இந்த பேருந்து  நகரவில்லை  .

ஏன்

வளையல்கள்            வட்டமாக   உள்ளன?

நான் சதுரமான  வளையல்களை  வாங்க  மாட்டேன் .

ஏன் சப்பாத்தி  வட்டமாக  உள்ளது ?

நான் திரட்டும்போது  வட்டமாக இல்லை .

ஏன் உன்னுடய பொட்டு வட்டமாக உள்ளது ?

என்னுடைய பொட்டு  நன்றாக இருக்கிறதா ?

ஏன் கண்கள்  வட்டமாக  உள்ளன ?

அவை  வட்டமாகவும் பெரியதாகவும்  உள்ளன !

ஏன்  பூஜியம்  வட்டமாக உள்ளது  ?                                                                                                             எனக்கு  தெரியவில்லை .