days of the week

வாரத்தின் நாள்கள்

வாரத்தின் நாள்கள் பற்றி அறிதல்

- uma selvi

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

தாத்தா கதைசொல்கிறார்

ஞாயிறு

பாட்டி நடித்துக்காட்டுகிறார்

திங்கள்

அம்மா மகுடம்செய்கிறார்

செவ்வாய்

அப்பா வாள் வாங்கினார்

புதன்

அத்தை உடை தைக்கிறார்

வியாழன்

தங்கை  கை  தட்டுகிறாள்

வெள்ளி

அத்தை ஒப்பனை செய்கிறார்

சனி

குழந்தைகள் நடிக்கிறார்கள்