eliya engal

எளிய எண்கள்

1, 2, 3 எத்தனை மிருகங்களும் பறவைகளும் இருக்கின்றன என்று எண்ணலாம் வாருங்கள்.

- Rajarajan Radhakrishnan

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

8 சில்வண்டுகள்

7 பட்டாம்பூச்சிகள்

6 வாத்துகள்

5 நீர்க்கீரிகள்

4 குதிரைகள்

3 மாடுகள்

2 சிங்கங்கள்

1 யானை