en

ஏன் ?

குழந்தைகளை பல முக பாவனைகள் உருவாக்க வைக்கும் புத்தகம் இதோ !

- Kishore Mahadevan

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

கண்கள் சிவப்பாக இருக்கின்றன.

ஏன் ? ஏன் ?

மூக்கில் நீர் ஒழுகுகிறது. துடைத்து விடு.

கன்னங்கள் சூடாக இருக்கின்றன. தொடாதே !

தொண்டையில் புண். அருகில் தண்ணீர் இல்லை!

வாய் வட்டமாக மாறுகிறது. ஏன் ? ஏன் ?

காற்று போய்விட்டது.

ஏன் ? ஏன் ?

இப்போ என்ன செய்வது ?

நூலை எடு. பலூனை கட்டு.

இப்போது நீ பலூன் ஊது