“கிளி எனக்கு மிகவும் பிடித்தமான பறவை.”
எங்கள் கிளிக்கு ஒரு கூண்டு உள்ளது.
நான் என் கிளியுடன் பேசுவேன். அதற்கு சிவப்பான அலகு உண்டு. அது பேசும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். நான் அனைத்தையும் என் நல்ல தோழி பியுவுடன் பகிர்ந்து கொள்வேன்.
அதனுடன் விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும்.