en muthal indhiya dinosargal putthagam

என் முதல் இந்திய டைனோசார்கள் புத்தகம்

முன்னொரு காலத்தில் நமது பூமியில் டைனோசார்கள் வலம் வந்தன. அவற்றின் பெயர்கள் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? வாருங்கள்! ஒரு டைனோசார் கூட்டத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.

- I K Lenin Tamilkovan

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

ஆல்வாக்கேரியா

பாராபாசாரஸ்

லாம்ப்லுக்சாரா

ராஜாசாரஸ்

ப்ரஹத்காயசாரஸ்

ஜபல்பூரியா

இந்தோசாரஸ்

இசிசாரஸ்

கோட்டாசாரஸ்

ட்ரிப்டோசாரிட்ஸ்

டைட்டனோசாரஸ்

இந்த டைனோசார்களிலேயே உயரமானது எது?

இந்த டைனோசார்கள் எல்லாம் எங்கே வாழ்ந்தன?