பந்து
என் பந்து
என்னுடைய சிகப்பு
பந்து
என்னுடைய பெரிய சிகப்பு
பந்து
நான் உதைக்கிறேன்
என்னுடைய பந்தை
நான் உதைக்கிறேன்
என்னுடைய சிகப்பு
பந்தை நான் உதைக்கிறேன்
என்னுடைய சிகப்பு
பந்தை நான் கடுமையாக
உதைக்கிறேன்
எங்கே?
என் பந்து
எங்கே?
என் பந்து இப்போது
எங்கே?
என் சிகப்பு பந்து இப்போது
எங்கே?
அது உயர்ந்தது
அது ரொம்ப உயர்ந்தது
அது வானில் உயர்ந்தது
அது வானில் உயர்ந்தது
இது நிலாவுக்கும் மேல் உள்ளது
அது போய்விட்டது!