en sagodharanum nanum

என் சகோதரனும் நானும்

இந்த சிறுகதையில் இரு சகோதரார் நாள்தோறும் என்ன செய்கிறாகள்?

- Sri Kripa

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

இவன் சாமீர். இவன் 4வது வகுப்பில் படிக்கிறான்.

நாள்தோறும் நாங்கள் பள்ளி செல்வோம்.

நான் என் ———- பொத்தானை போடுவேன்.

சாமீர் என் காலணிகளை அணிய உதவி

செய்வான்.

சாமீர் என்னை அவனுடைய

------------ அழைத்துச் சென்றான்.

நான் அதில் இருக்கும் மணியை அடித்தேன்.

சாமீர் பெரிய ---------- படிக்கிறான்.

அவன் பேனாவால் எழுதுகிறான்.

என்னிடம் ஒரு சிறிய --------உள்ளது.

அதில் இரண்டு பென்சில் இருக்கிறது.

பள்ளி முடிந்தவுடன் சாமீர் ---------

விளையாடுவான்.

அவனுடைய மூன்று நண்பர்களும் விளையாடுவார்கள்.

சாமீர் ஆறு ரன்கள் அடித்தான்.

நான் -------- கண்டுபிடிக்க உதவி செய்தேன்.

அவன் எனக்கு ஒரு ------வாங்கி கொடுத்தான்.

இப்போது நேரம் மாலை 5 மணி.

இப்போது --------- செல்ல நேரம் வந்துவிட்டது.

இவை என்ன என்று சொல்:

1.சட்டை

2.காலணி

3.மிதிவண்டி /சைக்கிள்

4.

5.

6.

7.

8.

9.