என்னால் இதை வைத்து ஓட முடியும்.
என்னால் இதை வைத்து குதிக்க முடியும்.
என்னால் இதை வைத்து நடனம் ஆட முடியும்.
என்னால் இதை வைத்து நீந்த முடியும்.
என்னால் இதை வைத்து தாவி விளையாட முடியும்.
என்னால் இதை வைத்து உதைய முடியும்.
என்னால் இதை வைத்து தப்பிக்க முடியும்.
ஆனால் இதை வைத்து என்னால் எப்பொழுதும் பறக்க முடியாது.