en udambu

என் உடம்பு

நம் உடம்பு எப்பொழுதும் சுறுசுறுப்பாக உள்ளது, சரிதானே!

- Aradhana Shanmugam

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

நான் அதைக்கொண்டு ஓடுவேன்

நான் அதைக்கொண்டு குதிப்பேன்.

நான் அதைக்கொண்டு ஆடுவேன்.

நான் அதைக்கொண்டு நீந்துவேன்.

நான் அதைக்கொண்டு தவ்வாட்டம் விளையாடுவேன்.

நான் அதைக்கொண்டு உதைப்பேன்.

நான் அதைக்கொண்டு தப்பிப்பேன்

ஆனால் ஒரு நாளும் என்னால் பறக்கமுடியாது.