enadhu unarvugal

எனது உணர்வுகள்

நீங்கள் உணரும் உணர்வுகள் என்ன?

- Priyadarshini Sivakumar

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

எனக்கு உற்சாகமாக உள்ளது.

எனக்கு சோகமா  உள்ளது.

எனக்கு வெட்கமாக உள்ளது.

எனக்கு  பயமாக உள்ளது.

எனக்கு சந்தோஷமாக

உள்ளது.

எனக்கு கோபமாக

உள்ளது.