மகிழ்ச்சி ?
சிரிப்பு ?
தனிமை?
கோபம்?
எரிச்சல் ?
சோகம் ?
கவலை ?
பேராசை ?
ஆர்வம் ?
இப்பொழுது என்ன உணர்ச்சியில் இருக்கிறாய்?
ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு குறிப்பு :
குழந்தைகளுக்கு சில நேரங்கள் அவர்களின் உணர்ச்சிகளை வெளிபடுத்துவது கடினமாக இருக்கலாம்.
இந்த புத்தகத்தை உபயோகப்படுத்தி வெவ்வேறு உணர்ச்சிகளை அறிமுகப்படுத்தி, அவ்வுணர்ச்சிகள் ஏற்படும் சூழ்நிலைகள் கூறித்து பேசலாம்.
இந்த புத்தகத்தை உபயோகப்படுத்தி குழந்தைகளை எப்படி ஒவ்வொறு சூழ்நிலையையும் கையாள்வது என்று பேசலாம். எடுத்துக்காட்டு: கோபப்படும் போது என்ன பண்ணலாம்? சோகமாக இருக்கும் போது என்ன பண்ணலாம்? யாரிடத்தில் பேசலாம்? என்ன சொல்லலாம்?