ஒவ்வொரு இரவும் என் அம்மா எனக்கு ஒரு கதை சொல்கிறார்.
ஒரு பேசும் தவளைப் பற்றி ஒரு கதை உள்ளது.
மற்ற ஒரு கதையில் ஒரு அரசனுடைய நீண்ட தாடியைப் பற்றி உள்ளது.
சில சமயம், கதை பறக்கும் யானை பற்றி இருக்கும்.
ஒரு கதையில் புலியும் நரியும் நண்பர்களாக உளளன.
அந்த புலி ஒரு குழிக்குள் விழுந்தது.
புலி எப்படி வெளியே வரும்?
அறிவுள்ள நரி அந்தபுலியை காப்பாற்றியது. இதுதான் மிகச் சிறந்த கதை. இநதக் கதையை கேட்ட பிறகு நான் தூங்கினேன்.