இவர் ஒரு குண்டு ராஜா
குண்டு ராஜாவிடம் ஒரு ஒல்லி நாய் இருந்தது
குண்டு ராஜாவும் ஒல்லி நாயும் உலாவ போனார்கள்
நாய் ஒரு பறவயை பார்த்தது
நாய் அதை தூரத்தியது
ராஜா நாயை துர்த்தினார்
அவர் ஓடினார் ஓடினார்
பல நாட்கள் ஓடினார்
ராஜா நாயை பிடித்தார்
இப்போ குண்டு ராஜா ஒல்லி ஆயிட்டார்.
இப்போ குண்டு ராஜா ஒல்லி ஆயிட்டார்.