how many

எத்தனை

சில விலங்குகளும் பறவைகளும் உங்களைச் சந்திக்க விரும்புகின்றன. அவைகள் உங்களை கணக்கிடக் கேட்கின்றன. கணக்கிடலமா?

- Logu Venkatachalam

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

இது என்ன?

வண்டு.

எத்தனை வண்டுகள்?

அ) ஒன்று

ஆ) இரண்டு

இ) மூன்று‍‍‍‍‍‍‍‍‍‍‍‍

இது என்ன?

பறவை.

எத்தனை பறவைகள்?

அ) ஐந்து

ஆ) ஏழு

இ) நான்கு

ஈ) எட்டு

இது என்ன?

காண்டா மிருகம்

எத்தனை காண்டா மிருகங்கள்?

அ) ஐந்து

ஆ) இரண்டு

இ) மூன்று

ஈ) பத்து

இவை என்ன? யானைகள்.

எத்தனை யானைகள்?

அ) மூன்று

ஆ) எட்டு

இ) ஐந்து

ஈ) ஆறு

இது என்ன? நாய். எத்தனை நாய்கள்?

அ) எட்டு                  ஆ) ஆறு

இ) ஏழு                     ஈ) மூன்று

இது என்ன? குரங்கு

எத்தனை வால்கள்?

அ) ஐந்து        ஆ) மூன்று

இ) நான்கு      ஈ) ஏழு

இது என்ன? பூனை.   எத்தனை பூனைகள்?

அ) ஐந்து               ஆ) எட்டு

இ) ஒன்பது           ஈ) ஆறு

இது என்ன? புழு

எத்தனை கால்கள்?

அ) பத்து               ஆ) நூறு

இ) நிறைய          ஈ) கொஞ்சம்