i can

என்னால் முடியும்

என்னால் எல்லாவற்றையும் தமிழில் செய்ய முடியும்

- Dhanalakshmi Mari pandian

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

என்னால் தமிழில் படிக்க முடியும்.

என்னால் தமிழில்

எழுத முடியும்.

என்னால் தமிழில் பேச முடியும்.

என்னால் தமிழில் பாட முடியும்.

என்னால் தமிழ் பாடலுக்கு நடனமாட முடியும்.

என்னால் தமிழ்

நாடகத்திற்கு

நடிக்க முடியும்.