i like to read

எனக்கு படிக்கப் பிடிக்கும்

பையனுக்கு படிக்க பிடிக்கும்.

- Shanmuga Priya

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

எனக்கு   படிக்கப்   பிடிக்கும்

நான்  யாருக்கு படித்து

காட்டுவேன்   ?

என் தங்கச்சி துங்குகிறாள்.

நான்  யாருக்கு படித்து

காட்டுவேன்  ?

என் அம்மாவும் பாட்டியும் வேலையாக இருக்கிறார்கள்.

நான்  யாருக்கு படித்து

காட்டுவேன்  ?

அப்பாவும் தாத்தாவும் வேலையாக இருக்கிறார்கள் .

நான்  யாருக்கு படித்து

காட்டுவேன்  ?

நான் எனக்கே படித்து கொள்வேன்.