ஒரு நாள் ஒரு பனிக்கூழ் வியாபாரி ஒரு முடிவு செய்தார்.
அதன்படி சில குழந்தைகளுக்கு இலவசமாக பனிக்கூழ் தருவதாக அறிவித்தார்.
ஒரு பேராசைக்காக சிறுவன், தன்
கொழு - கொழு கைகளால் 7 பனிக்கூழ் கூம்புகளை வாரி கொண்டன.
ஆனால் அவனால் சிறு தொலைவுக்கூடச் செல்ல முடியவில்லை அனைத்தும் கீழே விழுந்துவிட்டன.
அவனுக்கு 1 கூட கிடைக்கவில்லை.
அனைத்தும் வீனாகாவித்தது.
சொல் பொருள்
பனிக்கூழ் Ice cream
பேராசகாக for greedy
அனைத்தும் Everything