ikru pallikku pogiraan

இக்ரு பள்ளிக்குப் போகிறான்

பள்ளியில் இக்ருவின் முதல் நாள் எப்படி இருக்கும்? பள்ளிக்கு முதல்முறையாக செல்லும்போது தோன்றும் எதிர்பாராத மகிழ்ச்சிகள், சொல்லத் தெரியாத பயங்கள் எல்லாவற்றையும் நம் கண்முன்னே கொண்டுவரும் ஒரு வார்த்தைகளற்ற படப் புத்தகம்.

- Pratham Books Team

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons