இந்திய அரசியல்
இந்திய அரசியல் பற்றிய அடிப்படை தொகுப்பு. அடிப்படை உரிமைகள் இந்த வரிசையில் முதல் நூல்.
- Revathi Navaneethakrishnan
Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons
அடிப்படை உரிமைகள் - 6
சம உரிமை
சுதந்திர உரிமை
சூரண்டலை எதிர்க்கும் உரிமை
சமய சார்பு உரிமை
கலாச்சாரம் மற்றும் கல்வி கற்கும் உரிமை
அரசியல் அமைப்பின்படி தீர்வு காணும் உரிமை