ithu enna

இது என்ன?

என்ன என்ற கேள்வி வார்த்தையைக் கொண்டு எளிய கேள்வி பதில்கள்

- Yogavathi Muthu T

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

இது என்ன?

இது ஒரு மரம்.

இது என்ன?

இது ஒரு பட்டம்.

இது என்ன?

இது ஒரு ஏணி.

இது என்ன?

இது ஒரு கண்.

இது என்ன?

இது ஒரு பல்.

இது என்ன?

இது பால்.

இது என்ன?

இது ஒரு கை.

இது என்ன?

இது ஒரு கல்.

இது என்ன?

இது ஒரு கால்.

இது என்ன?

இது மண்.