இது நீல நிறக் காத்தாடி.
இது மஞ்சள் நிறக் காத்தாடி.
இது பச்சை நிறக் காத்தாடி
இது சிவப்பு நிறக் காத்தாடி.
இது கருப்பு நிறக் காத்தாடி.
இதுவோ ஆரஞ்சு (செம்மஞ்சள்) நிறக் காத்தாடி!
எல்லா காத்தாடிகளும் வானில் உயரப் பறக்கின்றன...
விழுந்து எழுந்து சண்டையிடும் காத்தாடிகள்!