kachchak

கச்சக்

ஒரு கத்தரிக்கோல் அவி, டோட்டோவின் நாளை தலைகீழாக்கி விடுகிறது. இந்த விளையாட்டுத்தனம் மிக்க அக்காவும் தம்பியும் சிக்கலில் மாட்டிக்கொள்ளப் போகிறார்களா? குறும்பும் கலாட்டாவும் நிறைந்த ஒரு வார்த்தைகளற்ற கதை.

- Pratham Books Team

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons