kanavu

கனவு

ரவியின் என்ன கனவு காண்கிறான் என்று படிக்கலாம்

- Beulah Beulah

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

ரவி வானில் பறப்பது போல கனவு கண்டான்.

ராக்கெட்டை  தொடுவதை  போன்று கனவு கண்டான்.

கடலில் நீந்துவதை போன்றும் கனவு கண்டான்