முன்பொரு காலத்தில் கிணறுகள் நிறைய வெட்டப்பட்டன.
கிணறுகள் மிக பெரியதாக இருந்தது.
வலிமை மிக்கதாகவும் நிறைய நாட்கள் இருந்ததாகவும் ஒரு கணிப்பு உண்டு.
ஆனால் இன்று கிணற்றின் அளவு சுருங்கிவிட்டது.
நிறைய இடங்களில் கிணறுகள் காணப்படுவது இல்லை.
அந்த காலத்திலும் சரி இந்த காலத்திலும் சரி கிணற்றில் நீர் எடுத்து குளிப்பதற்கும் குடிப்பதற்கும் மற்ற பயன்பாட்டிற்கும் பயன்படுத்துகிறார்கள்.