இவர் ஒரு குண்டு ராஜா
இந்த குண்டு ராஜாகிட்ட ஒரு ஒல்லி நாய் இருந்ததாம்!!
அவங்க இரண்டு பேரும் நடந்து போனாங்கலாம் !!
அந்த நாய் ஒரு பறவையை பார்த்து அதன் பின்னால் ஓடியதாம்.
ராஜாவும் நாயை பிடிக்க பின்னால் ஓடினாராம்
ஓடினாங்க.....ஓடினாங்க...ஓடிகிட்டே இருந்தாங்க...!!
பல நாள் ஓடினாங்களாம் !
கடைசியில் அந்த நாயை ராஜா பிடித்தாராம்.
இப்ப பார்த்தா ஓடி ஓடி குண்டு ராஜா ஒல்லி ஆகிவிட்டாராம் !!