kutti kurangum periya meenum

குட்டி குரங்கும் பெரிய மீனும்

இந்த கதையில் ஒரு புத்திசாலி குரங்கு எப்படி அதற்கு வந்த ஆபத்தில் இருந்து சாமர்த்தியமாக தப்பித்தது என்பதை பார்ப்போம்

- Mithila S

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

ஒரு நாள்,

அம்மா குரங்கு பழங்கள் பறித்து கொண்டிருந்தது.  குட்டி குரங்கு மரத்தின் விளயாடி கொன்டுருந்தது.

அந்த குட்டி குரங்கு மரத்தில் உள்ள இலைகளை பறித்து விளயாடி கொண்டிருந்தது.

குட்டி குரங்கு சந்தோஷமாக விளையாடி கொண்டிருந்தது.

குரங்கு  கிளையில் உள்ள எல்லா இல்லைகளையும் பறித்து  முடித்த பின் அடுத்த  கிளைக்கு தாவியது.

டம்ம்ம்ம்ம்ம்.

கிளை உடைந்து குரங்கு கீழே விழுந்தது.

அப்போழுது ஒரு  பெரிய மீன் வாயை திறந்துகொண்டு வந்தது நீந்தி வந்தது.

அப்பொழுது ஒரு கை  குட்டி குரங்கின்  காலை பிடித்து குட்டி குரங்கை காப்பாற்றியது .

அடுத்த நாள், குட்டி குரங்கு மறுபடியும் இலை பறிக்க வந்தது.

குட்டி குரங்கு இல்லைகளை தண்ணியில் போட்டு விளையாடி கொண்டு  இருந்தது.

திடீரென்று...

ஆ ஹா.

புட்திசாலி குட்டி குரங்கு.

குட்டி குரங்கிற்கு

தன்னை எப்படி காப்பாற்றி கொள்ளவேண்டும் என்று புரிந்தது.