(1) படுகோணத்தின் சைன் மதிப்பிற்கும், விலகுகோணத்தின் சைன் மதிப்பிற்கும் உள்ள விகிதம் ஒரு மாறிலி ஆகும்.
(2) படுகதிர், விலகுகதிர் மற்றும் குத்துக்கோடு ஆகியவை ஒரே தளத்தில் அமையும்.