ஒரு நாள்,
மூன்று குழந்தைகள் பள்ளிக்கு சென்றார்கள். அவர்களின் பெயர் அருண், ராம், மற்றும் லக்ஷ்மி.
அங்கு ஆசிரியர் குழந்தைகளை சந்திரனுக்கு அழைத்துச் சென்றார்.
ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, ஆசிரியரின் வகுப்பு சந்திரனில் தரையிறங்கியது. அருண், லக்ஷ்மி, மற்றும்
ராம் ராக்கெட்டில் இருந்து குறும்பு செய்வதற்கு இறங்கினர்கள்.
.
ஆசிரியர் எண்ணும்போது, மூன்று குழந்தைகள் காணாமல் போயினர். ஆசிரியர் கவலைபட்டார்.
அவர்கள் எங்கே போயிருக்கலாம்?
ஆசிரியரும் மற்ற மாணவர்களும் நிலாவை சுற்றி பார்த்தார்கள். ஆனாள், அருண் ராம் மற்றும் லக்ஷ்மி சூப்பர்ஹீரோக்களைப் போல் குதித்தார்கள்.
மூன்று குழந்தைகலை கண்டதும் ஆசிரியர் கோபமடைந்தார். ராக்கெட்டுக்கு திரும்பிச் செல்ல அவர் எல்லோரிடமும் சொன்னார். அங்கு, அவர் லக்ஷ்மி, ராம், மற்றும் அருணை திட்டுநார்.
லக்ஷ்மி, அருண், மற்றும் ராம் மன்னிப்பு கேட்டநர். ஆசிரியர் "அது சரி," என்றார்.
மூன்று பேரும் தவரை உனதார்கல்.