சோபா மேல் இல்லை
கட்டிலுக்கு அடியிலும் இல்லை .
பெட்டியிலும் இல்லை .
என் சகோதரியின் பாராக் அடியிலும் இல்லை .
என் தலையணை அடியிலும் இல்லை.
என் பையிலும் இல்லை .
ம்ம் எங்கே போனாய்?
எல்லா ரூமிலும் பார்த்தேன்.
புத்தக அடியிலும் பார்த்தேன் .
நாற்காலி அடியிலும் பார்த்தேன்.
ஸ்டூல் அடியிலும் பார்த்தேன்.
எங்கே போனாய்?
பாட்டி நடை பயிற்சி முடிந்து வந்தார்.
இங்கே பார் பூங்காவில் கிடைத்தது.
முன்னும் பின்னும் ஆடும்.துள்ளும்.
சுற்றும்.தொங்கும் .
ஹாஹா ஹீ ஹீ
ஒ பாட்டி மிக்க நன்றி.
என் யோயோ நீ கண்டுபிடித்து விட்டாய்.
யோயோ என்ன வேடிக்கையான பெயர் .
என்ன வேடிக்கையான பொம்மை .
நான் விளையாட போகிறேன் .
எனக்கு இது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.
ஹி ஹி ஹி அன்று முழுவதும் பாட்டி அந்த சிறிய பொம்மையுடன்