மாணவர்கள் அனைவரும் வகுப்பில் அமர்ந்து இருந்தனர்.ஆசிரியர் அங்கு வந்தார் பள்ளியில் இருந்த மாணவர்களை வேடந்தாங்கள் பறவைகள் சரணாலயத்திற்கு சுற்றுலா அழைத்து சென்றனர். மாணவர்கள் அனைவரும் உற்சாகமாக சென்றனர்.
அங்கு விதவிதமான அழகான பறவைகளை பார்த்து மகிழ்ந்தனர். பறவைகளை பற்றி தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருந்தனர். உடனே அவர்களின் ஆசிரியரிடம் சென்று ஒவ்வொரு பறவைகளை பற்றியும் கேட்க தொடங்கினர் .ஆசிரியரும் மாணவர்களின் ஆர்வத்தை பாரட்டி பறவைகளை பற்றி கூறினார்.
ஒவ்வொரு பறவைகளின் பெயர்களையும் அவற்றின் இருப்பிடம் மற்றும் அவற்றின் உணவு முறைகள் பற்றியும் இப்போது அவை அறிந்து வருவதையும் கூறினார். இதை கேட்ட மாணவர்கள் இனி பறவைகளை பாதுகாக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டு அனைத்து மாணவர்களும் தினமும் அவர்கள்
வீட்டின் அருகில் இருக்கும் பறவைகளுக்கு தாணியங்களையும் பழங்களையும் கொடுத்து மகிழ்ந்தனர்.😍 🐦🐦🐦 உயிர்களிடத்தில் அன்பு காட்டுவோம்🐦🐦🐦