malgova mambazham

மல்கோவா மாம்பழம்

சுட்டிக் குழந்தைகள் மாம்பழம் பறிக்கும் கதை.

- Rajalakshmi Rajalakshmi

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

நண்பர்கள் மூவரும்  சேர்ந்து மாம்பழத்தை பறித்தனர்.

அவர்கள் மாம்பழம் பறிக்கும்போது மரத்திலிருந்து விழும் மாம்பழம் ஒன்றை குரங்கு வந்து பிடித்தது .

பின்பு குரங்கு மாம்பழத்தை சுவைத்து சாப்பிட்டது.