A child's dream is described. The dreams consist of toys and dolls
- Ramani R
Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons
ஒரு நாள் மீனா பாராசூட்டில் ஏறி வானத்தில் பறந்தாள். அப்பொழுது அங்கே அழகான நட்சத்திரங்களும் நிலவு ஒன்றைக் கண்டாள். அவளுக்கு பிடித்த பொம்மைகளும், பலவிதமான பொருட்கள் அங்கு இருந்தது. அதை எடுக்க சென்றாள். அது கனவில் இருந்தது, மீனாவோ ஏமாந்து போனாள்.