mei ezhuthukkal

மெய் எழுத்துக்கள்

மெய் எழுத்துக்கள் ஒவ்வொன்றுக்கும் எடுத்துக்காட்டாக அவற்றைக் கொண்ட சொற்கள்

- Yogavathi Muthu T

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

க்

தக்காளி

ங்

சங்கு

ச்

பச்சை

ஞ்

இஞ்சி

ட்

தட்டு

ண்

கண்

த்

மெத்தை

ந்

பந்து

ப்

பாப்பா

ம்

மரம்

ய்

பாய்

ர்

தயிர்

ல்

பால்

வ்

செவ்வந்தி

ழ்

தாழ்

ள்

பள்ளி

ற்

வெற்றிலை

ன்

மான்