ஒருவன் பெயர் ஓசை
இவன் பெயர் மீசை.
இவன் ஆசை.
ஓசை - மீசை - ஆசை.
மூன்று பேரும் சேர்ந்து சுட்டனர் தோசை.
தோசை இன்னும் வேகலயே!
இன்னும் கொஞ்ச நேரம் சமைத்தனர்.
அடக் கடவுளே! தோசை கருகி போச்சே!