என் பூனை பெயர் அன்பு.
அது பால் குடிக்கும்.
அது எலியைத் துரத்தும்.
அது என்னுடன் பந்து விளையாடும்.
அதற்கு நான்கு குட்டிகள் உள்ளன.
அது அதன் படுக்கையில் தூங்கும்.