என் பெயர் தோ. சோப்பியா எஞ்சலினா.
எனக்கு எட்டு வயது.
நான் இரண்டாம் ஆண்டில் பயில்கிறேன்.
என் பள்ளியின் பெயர் மேரு சாலைத் தமிழ்ப் பள்ளி.
எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள்.
என் பொழுது போக்கு வண்ணம் டிடுவது.
நான் எதிர்காலத்தி பட நடிகர்ராக ஆகா ஆசைப்படுகிறேன்.
நான் பாடங்களை கண்ணும் கருத்துமாக படிக்கிறேன்.
நன்றி வணக்கம்.