பறவைகளால் பறக்க முடியும்.
கிளிகளால் பறக்க முடியும்.
குதிரைகளால் பறக்க முடியாது.
ஈக்களால் பறக்க முடியும்.
சில்வண்டு களால் பறக்க முடியும்.
பல்லிகளால் பறக்க முடியாது.
ஆந்தைகளால் பறக்க முடியும்.
நாரைகளால் பறக்க முடியும்.
குரங்குகளால் பறக்க முடியாது.
கொக்குகளால் பறக்க முடியும்.
இருவாச்சிகளால் பறக்க முடியும்.
சிங்கங்கள் பறக்க முடியாது.
பழுப்பு ஆந்தைகளால் பறக்க முடியும்.
கொசுக்களால் பறக்க முடியும்.
செம்மறியாடுகளால் பறக்க முடியாது.
ஒரு நாள் நாமும் பறப்போம்.
எனக்கும் பறக்க ஆசை.
நான் விமானத்தில் பறப்பேன்.