வெய்யில் வானில் காயவே
வண்டக்க! வண்டக்க! வம்!
தாத்தா ஒருவர் பாடவே
நம்தன! நம்தன! நம்!
டைனோ ஒன்று ஆடவே
தம்தக்க! தம்தக்க! தம்!
பாடி ஆடி மகிழவே
நம்தன! தம்தக்க! வம்!
இடியும் மின்னலும் பாயவே
டம்தக்க! வம்தக்க! டம்!
மழையும் ஜோவெனப் பெய்யவே
மண்டக்க! மண்டக்க! மம்!