neeram enna

நிறம் என்ன?

நிறம் என்ன...இப்போது சொல்!

- Srimathi Kumar

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

ஏன் வானம் நீல நிறமாக இருக்கிறது?

அது எப்போதும் நீல நிறமாக இல்லை, அப்படியா?

ஏன் இலைகள் பச்சையாக இருக்கின்றன?

அவை எப்போதும் பச்சையாக இல்லை, அப்படியா?

ஏன் வாழைப்பழங்கள் மஞ்சள் நிறமாக இருக்கின்றன?

வாழைப்பழம் மஞ்சள் நிறம். வாழைக்காய் பச்சை நிறம்.

ஏன் குடை கறுப்பு நிறம்?

குடைகள் பல நிறங்களில் உள்ளன.

ஏன் இரத்தம் சிவப்பு நிறம்?

இரத்தத்தில் உள்ள இரும்பு அதற்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது.

ஏன் உப்பு வெள்ளை நிறம்? எனக்குத் தெரியாது.