ஒரு நாள் நிலா என்ற பெண் பாலைவனத்தில் நடந்து சென்றால் அப்போது மேகத்தில் சில்லென்று காற்று வீசியதால் பறவைகள் சந்தோசமாக பறந்து சென்றன. அதைப் பார்த்து நிலா ஆனந்தமாக விளையாடினாள்.அப்பொழுது திடீரென்று அந்த வழியே முள்ளப்பன்றி ஒன்று வந்தது. அதைப்பார்த்து பயந்துக்கொண்டே வீட்டிற்குள் ஓடி ஒளிந்துக்கொண்டாள்.